தலைமை:
திருமிகு கனவான் வடமலை முத்து சீலராஜய்யா பாண்டியன் போடிநாயக்கனூர் ஜமீன்தார் அவர்கள்
முன்னிலை :
ரோட்டரி சங்க நிர்வாகியும் வழக்கறிஞரும் நிலக்கிலருமாகிய மணி கார்த்திக் அவர்கள்
வாழ்த்துரை :
திரு நாகராஜ் பேரூராட்சி தலைவர் கள்ளிப்பட்டி பெரியகுளம் அவர்கள்
செல்வி சுமிதா காயத்ரி சாரிட்டபிள் டிரஸ்ட் கோயம்புத்தூர் அவர்கள்
திரு அன்புக்கரசன் நகர் நல சங்கம் பெரியகுளம் அவர்கள்
திரு திருமலை வழக்கறிஞர் அவர்கள் பெரியகுளம்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு வே சிதம்பரம் தலைவர் வெளிச்சம் அறக்கட்டளை தேனி அவர்கள்
திரு ஞானப்பிரகாசம் அவர்கள் நிலக்கிழார் குன்னூர்
செயற்கை கால் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் : திரு தங்கராஜ் டெய்லர் அவர்கள்
செயற்கைக் கால் பொருத்தும் பணியில் பரமசிவம் டெக்னீசியன்
ரவுண்ட் டேபிள் 51 சாரிட்டபிள் டிரஸ்ட் கோயம்புத்தூர் அவர்கள்
புகைப்படம் : திரு G. வெங்கடேசன் வாழையாத்துப்பட்டி அவர்கள்
நன்றியுரை :
P. வெங்கடபூபதி (முன்னாள் ராணுவம்) நிறுவனர் -ராம்ஜி டிரஸ்ட் அவர்கள்