Category: Latest Update

September 5th Spinal Cord Injury Day Awareness Rally

Ramji Trust organised an awareness rally at Periyakulam in Theni district on September 5th Spinal Cord Injury (Let’s Create Accident-Free Nation) Day.

ராம்ஜி டிரஸ்ட் சார்பில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முதுகுத்தண்டு பாதிப்பு தினம் விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.

Participated as a special guest in the fourth year Junior disabled persons swimming competition

நான்காம் ஆண்டு ஜுனியர் மாற்றுத்திறனாளர்களுக்கான நீச்சல் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர்களை உற்சாகபடுத்தியது.