• Slider Image
  • Slider Image
  • Slider Image
Silambam Practice

Silambam Practice

Rehab patients are practiced silambam for strengthening hands and to learn cultural defence game

Read More

Three wheelchair sponsored by Theni Rotary Club of Metro Kings

Three wheelchair sponsored by Theni Rotary Club of Metro Kings

Three motivation wheelchair for our rehab patients sponsored by Theni Rotary Club of Metro Kings in presence of Baskaran IPS Theni (dt) SP

Read More

Ramji Trust has got 80G (5) (iv) from 11.03.2019

Ramji Trust has got 80G (5) (iv) from 11.03.2019

Ramji Trust has got 80G (5) (iv) from 11.03.2019. Taxpayers can claim deduction of their donations to the Ramji Trust. Gracious donors! We request you to help improve the lives of the people who have been disabled. We welcome the donors to help this lord seva service together.

Read More

3 ம் ஆண்டு செயற்க்கை கால் பொருத்தும் முகாம்

3 ம் ஆண்டு செயற்க்கை கால் பொருத்தும் முகாம்

தலைமை: திருமிகு கனவான் வடமலை முத்து சீலராஜய்யா பாண்டியன் போடிநாயக்கனூர் ஜமீன்தார் அவர்கள் முன்னிலை : ரோட்டரி சங்க நிர்வாகியும் வழக்கறிஞரும் நிலக்கிலருமாகிய மணி கார்த்திக் அவர்கள் வாழ்த்துரை : திரு நாகராஜ் பேரூராட்சி தலைவர் கள்ளிப்பட்டி பெரியகுளம் அவர்கள் செல்வி சுமிதா காயத்ரி சாரிட்டபிள் டிரஸ்ட் கோயம்புத்தூர் அவர்கள் திரு அன்புக்கரசன் நகர் நல சங்கம் பெரியகுளம் அவர்கள் திரு திருமலை வழக்கறிஞர் அவர்கள் பெரியகுளம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு வே சிதம்பரம் தலைவர் வெளிச்சம் அறக்கட்டளை…

Sep5 Spinal Cord Injury Day Awareness Program by Ramji Trust

செப்டம்பர் 5 உலக முதுகுத்தண்டு பாதிப்பு தினம் கடைபிடிக்கபடுகிறது. இதனை தொடர்ந்து ராம்ஜி முதுகுத்தண்டு காயமடைந்தோர் மறுவாழ்வு மையம் மற்றும் இல்லம் சார்பில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

We provided artificial leg to the amputees on behalf of Theni Ramji Pothunala Arakkattalai on 09-10-2020

கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் தேனி ராம்ஜி பொதுநல அறக்கட்டளை சார்பில் 09-அக்டோபர்-2020 அன்று வழங்கப்பட்டது.

Providing Relief Material to Spinal Cord Injuries and Other Types of Disabilities in Theni District

தேனி மாவட்டத்தில் முதுகுத்தண்டு காயமடைந்த மற்றும் பிற வகை மாற்றுத்திறனாளர்கள் 60 நபர்களுக்கு 52000 ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்களை நேரடியாக சென்று அடியேன் வழங்கி வந்தது