Providing Relief Material to Spinal Cord Injuries and Other Types of Disabilities in Theni District

தேனி மாவட்டத்தில் முதுகுத்தண்டு காயமடைந்த மற்றும் பிற வகை மாற்றுத்திறனாளர்கள் 60 நபர்களுக்கு 52000 ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்களை நேரடியாக சென்று அடியேன் வழங்கி வந்தது

நன்கொடை வழங்கிய ஆன்மீக அடியார்களுக்கு நன்றி
1)தேனி – ஸ்ரீ ரங்காபுரம், கோவிந்த நகரம் வருசநாடு -110km
2)தேனி – கோட்டூர், சின்னமனூர், பாளையம் , கோம்பை, தேவாரம், பண்ணைபுரம், கம்பம் ,சுருளி பட்டி, ஆங்கூரபாளையம்,கூடலூர் -102km
3)தேனி – பெரியகுளம், தேவதானபட்டி, வடுகபட்டி, கெங்குவார்பட்டி -90km
4)தேனி – பண்ணை தோப்பு,போடி, சில்லமரத்துபட்டி, உப்பு கோட்டை, பாலார்பட்டி – 65km
5)தேனி -ஆண்டிபட்டி -40km


நீங்களும் பசியாற்ற உதவிடலாம் உதவிகளுக்கு வருமான வரி விலக்கு 80G உள்ளது

வங்கி கணக்கு எண்:
Ramji Public Welfare Trust
Canara bank
Curent AC No: 3972201000012
IFSC: CNRB0003972
Vadaputhupatti branch

இறை சேவையில் சேவகன்
வெங்கட பூபதி P
ராம்ஜி டிரஸ்ட்
தேனி

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *